World Haiku Series 2020 (104) Haiku by Munaivendri N.Velmurugan

உறவுகள் கூடின கண்களில் கண்ணீர் பண்டிகை விடுமுறை Neighbourhood togetherness Tears in their eyes Festival holiday 近所の一体感 彼らの目に涙 お祭りの休日 ------------------------------------------------------- புத்தகத்தை புரட்டினேன் எங்கோ கேட்கிறது மரங்கொத்தியின் சத்தம் Reading a book Too far from here Hearing wood-pecker's sound 本を読んでいる ここから遠すぎる キツツキの鳴き声を聞く ------------------------------------------------------- வானொலியில் பாடல் துண்டிக்கப்பட்ட மின்சாரம் கூவத்துவங்கும் குயில் Song from a radio Power cut Cuckoo's song ラジオからの歌 停電 カッコウの歌声 … Continue reading World Haiku Series 2020 (104) Haiku by Munaivendri N.Velmurugan